ராணிப்பேட்டை நவலாக் தென்னை ஒட்டு மையத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை சார்பில் நெட்டை குட்டை ஒட்டு தென்னங்கன்றுகள் ரூ. 125க்கும், சௌகாட் ஆரஞ்சு குட்டை தென்னங்கன்றுகள் ரூ. 60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தென்னங்கன்றுகள் வாங்க விரும்புவோர் 9080578942, 9092371212, 989454315 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தென்னங்கன்றுகள் நல்ல தரமானவை என்றும், அதிக மகசூல் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.