ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் வேலைவாய்ப்பு

நிறுவனம்: Everwin Updater Services

வேலை வகை: Shoes தயாரிப்பு

தகுதி:

  • ஆண்கள் மட்டும்
  • வயது வரம்பு: 18 முதல் 35 வரை
  • கல்வித் தகுதி: எந்தவொரு பட்டம் பெற்றிருந்தாலும் போதும்

வேலை நேரம்:

  • முதல் ஷிஃப்ட்: காலை 6.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை
  • இரண்டாவது ஷிஃப்ட்: மாலை 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
  • மூன்றாவது ஷிஃப்ட்: இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை

தேர்வு தேதி மற்றும் நேரம்:

  • தேதி: 15/12/2023 முதல்
  • நேரம்: காலை 8.30 மணி
  • இடம்: சிப்காட் Fire Office அருகில்

வேலைவாய்ப்புக்கான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை நகல் (2)
  • பான் கார்டு நகல் (2)
  • வங்கி பாஸ்புக் நகல் (2)
  • கல்வித் தகுதி சான்று
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (2)

ஊதியம் மற்றும் சலுகைகள்:

  • அடிப்படை ஊதியம் + சலுகைகள்
  • பிஎஃப் + ஈஎஸ்ஐ + பணம் + சலுகைகள்

தொடர்பு:

  • எண்கள்: 8124246005, 8124246008

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தேவையான ஆவணங்களுடன் நேரில் நேர்முகத்தேர்வுக்குச் செல்லவும்.