ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், பூட்டுதாக்கு, மேலகுப்பம், சிஎம்சி மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனைச் சார்ந்த சுற்றியுள்ள பகுதிகள்.
அரசு மருத்துவமனை வாலாஜா, எம்.ஜி.ஆர்.நகர், அணைக்கட்டு ரோடு, காந்தி நகர், சாந்தி நகர், லாலாப்பேட்டை தெத்து தெரு, கடம்பரங்கையன் தெரு, அம்பேத்கர் நகர், காவலர் குடியிருப்பு புதிய இ.பி.காலனி, புதிய தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு, ரிஜிஸ்டர் ஆபிஸ், கீழ்ப்புதுப்பேட்டை திருவள்ளுவர் நகர், திரவுபதி அம்மன் கோயில் தெரு, மசூதி தெரு, காந்தி பூங்கா பின் புறம், எஸ்.பி.ஐ., ஜம்பையன் தெரு, பிடிஒ அலுவலகம், படவேட்டம்மன் கோயில் சோளிங்கர் ரோடு, திருமலை நகர்.
காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை பனப்பாக்கம் துணை மின் நிலையம்: பனப்பாக்கம், நெடும்புலி, தென்னம்பாக பெருவளையம், சிறுவளையம், மேலப்புலம், தண்டலம், ரெட்டிவலம், அகவலம், உளிய நல்லூர், கர்ணாவூர், துறையூர், பள்ளிப்பட்டறை ஆகிய கிராமங்களில் மின் நிறுத்தம்.