Ranipet SP Office Special Division Inspector appointment DIG Muthuswamy order
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் அயல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ராணிப்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வாணியம்பாடி தாலுகா இன்ஸ் பெக்டர் அருண்குமார் அயல் பணியாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வேலூர் டிஐஜி முத்துசாமி பிறப்பித்துள்ளார்.