அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு, நேற்று மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஏதும் திருட்டுப்போகவில்லை.
பட்டப்பகலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக மர்மநபர்கள் யாரேனும் வந்தார்களா? அல்லது உறவினர்கள் யாராவது வந்து வீட்டை பூட்டாமல் சென்றார்களா என அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.