ஆசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), நேபாள நாட்டில் உள்ள போக்ரா, ரங்கசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வெற்றி வாகைசூடினர்.
இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்/வீராங்கனைகள் அதிகபட்சமாக 8 ஆடவரும், 8 மகளிரும் பங்குப்பெற்றனர்.
தமிழக வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
தமிழக அணியின் பயிற்சியாளர்கள் R.முனிரத்தினம், A.வடிவேலு ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்களித்தனர்.
ஆசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்/வீராங்கனைகள்
1.K.கார்த்திக் - இராணிப்பேட்டை மாவட்டம்
2.V.விமல்ராஜ் - இராணிப்பேட்டை மாவட்டம்
3.P.பிரசாந்த் - இராணிப்பேட்டை மாவட்டம்
4.S.சதீஷ் - திருவள்ளூர் மாவட்டம்
5. A. மணிகண்டன் - இராணிப்பேட்டை மாவட்டம்
6. E. சரத் குமார் - இராணிப்பேட்டை மாவட்டம்
7.V. ரவிகுமார் - இராணிப்பேட்டை மாவட்டம்
8. ஜெபபிரகாஷ் - கன்னியாகுமரி மாவட்டம்
ஜூனியர் வீரர்கள்
1.R.பிரவீன் குமார் - இராணிப்பேட்டை மாவட்டம்
2. N.தெண்டுல்கர் - இராணிப்பேட்டை மாவட்டம்
வீராங்கனைகள்
1. S.நவீனா - நாமக்கல் மாவட்டம்
2. C.ஓவியா - நாமக்கல் மாவட்டம்
3. R.ஜெயகார்த்திகா - நாமக்கல் மாவட்டம்
4. M.நந்தினி - நாமக்கல் மாவட்டம்
5. லிக்கிதா ஸ்ரீ - நாமக்கல் மாவட்டம்
6. ஸ்ரீமதி - நாமக்கல் மாவட்டம்
7. M.ரேவதி - இராணிப்பேட்டை மாவட்டம்