Pongal Wishes in Tamil 2023:- தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்!
உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள். பொங்கல் திருநாளான அன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள்.
உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை அனைத்து தமிழ் மக்களும் தமிழர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் (ஜனவரி 14) மலர்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியன் பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த நாள் போற்றப்படுகிறது.
இந்த இனிய நாளில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து மெசேஜில் தங்களுடைய பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழ… இங்கு பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் (Pongal Wishes in Tamil 2023) தமிழ் கவிதை கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
சரி வாங்க தை பொங்கல் வாழ்த்துக்கள் 2023 புகைப்படங்களை இங்கு நாம் பார்க்கலாம்.
pongal wishes images | Pongal Wishes 2023
தைத்திருநாளாம் இந்தப் பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும் என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துக்கள் 2023
புதுமை பொங்க, இனிமை தங்க...... செல்வம் பொங்க, வளமை தங்க.. அணைவருக்கும் இனிய தை திருநாள்.... வாழ்த்துக்கள்.
Pongal Wishes in Tamil 2023:-
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் 'வளமான பொங்கல்" வாழ்த்துகள்
Pongal 2023 wishes in tamil
பொங்கல் வாழ்த்து
ஏர் முனைக்கு நேர் இங்கே ஏதுமே இல்லை... என்றும் நம் வாழ்விலே பஞ்சமே இல்லை... ஊர் கூடி பொங்கல் பாடி... இல்லம் தோறும் இன்பம் நாடி... இன்றுபோல் என்றும் வாழ என் பொங்கல் வாழ்த்தினை தெரிவிகின்றேன்...
பொங்கல் வாழ்த்துக்கள் 2023:-
தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும்.
இனிய தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்துக்கள் 2023 – Pongal Wishes in Tamil 2023..!
புதுமை பொங்க, இனிமை தங்க செல்வம் பொங்க, வளமை தங்க அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள் 2023 – Pongal Wishes in Tamil 2023..!
Wishing you all a Happy Pongal! May this festival bring joy and happiness to you and your family. May all your dreams come true and you be blessed with abundance and prosperity.
பொங்கல் வாழ்த்துக்கள் 2023 – Pongal Wishes in Tamil 2023:-
Happy Pongal! Let's come together and thank God for giving us all good health, wealth and happiness