Is Vijay entering politics? Shobha Chandrasekhar sensational answer!
நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், விஜய் அரசியலில் ஈடுபடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்ற கேள் விக்கு ஷோபா சந்திரசேகர் பதிலளிக்கையில்,
'அது பற்றி ஒன்னுமே தெரியாது. மேலும் விஜய் அரசியலில் ஈடுபட அவர் என்னிடம் ஆலோசனை கேட்டதும் கிடையாது அரசியல் குறித்து அவருக்கு அறிவுரை ஏதும் கூறியதும் கிடையாது - அரசியல் குறித்து . விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதான். கடவுள் என்ன நினைக்கிறாரோ அது தான் நடக்கும். "
என ஷோபா சந்திரசேகர் பதில் அளித்தார்.