திமிரி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திமிரி பகுதி துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
அதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திமிரி, விளாம்பாக்கம் காவனூர், தாமரைப்பாக்கம் வளையாத்தூர் ஒரு பகுதி) மோசூர் பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தங்கல், சாத்தூர், கிளாம்பாடி, புதுப்பாடி மாங்காடு சின்னக்குண்டி கீராம்பாடி பெரியகுக்குண்டி, லாடாராம், மேல்நெல்லி, மழையூர் பின்னத்தாங்கல், டி புதூர் கலவைபுத்தூர் மேல் நேத்தாபாக்கம், நல்லூர் அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று ஆற்காடு செய்ற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.