Transfer of 8 Panchayat Secretaries

காட்பாடி ஒன்றியத்தில் கே.என் பாளையம் ஊராட்சி செயலாளர் விஜயபாஸ்கர் மாதாண்டகுப்பம் ஊராட்சிக்கும், அங்கிருந்த ஜான்சிராணி கே.என் பாளையத்திற்கும், பிரம்மபுரம் ஊராட்சி செயலாளர் பஞ்சாட்சரம் விண்ணம் பள்ளி ஊராட்சிக்கும். அங்கிருந்த சரவணன் 65 புத்தூர் ஊராட்சிக்கும், 65 புத்தூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் பிரம்மபுரத்திற்கும், அதேபோல் ஏரந்தாங்கல், அம்முண்டி மற்றும் கரிகிரி உள்ளிட்ட 8 ஊராட்சி செயலாளர்களை பணியிடமாற்றம் செய்து பிடிஓரகு உத்தரவிட்டுள்ளார்.