ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம்:
ஆற்காடு 11.2 மி.மீ,
வாலாஜாபேட்டை 22.6 மி.மீ சோளிங்கர் 3 மி.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 36.8 மி.மீ. மாவட்டத்தின்
சராசரி மழை 5.26 மி.மீ ஆகும்.