Diwali Wishes in Tamil 2022:- 


தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு குதூகலம் தான்.

Contents

  • Diwali Quotes in Tamil
  • Happy Diwali Quotes in Tamil
  • Diwali Wishes in Tamil
  • Deepavali Quotes in Tamil
  • Deepavali wishes in Tamil
  • Diwali Wishes Quotes in Tamil

தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் எங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும்.

தீபாவளி எப்போது வரும் என்று சில மாதங்களுக்கு முன்னிருந்தே காலண்டரை பார்க்க ஆரம்பித்து விடுவோம். 

இந்த 2022-ஆம் ஆண்டு, தீபாவளி பண்டிகை, அக்டோபர் மாதம் 24-ஆம் (Diwali Date 2022 – 24 November) நாள் வருகின்றது. இதற்கு மக்கள் இப்போது இருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டனர். புது ஆடைகளும், வித விதமான பட்டாசு மத்தாப்புக்களும், தித்திக்கும் இனிப்பு பலகாரங்களும், என்று மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது மட்டும் அல்லாது, தாங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தீபாவளி வாழ்த்து கூற விரும்புவீர்கள் அல்லவா! அப்படி என்றால், உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான தீபாவளி வாழ்த்துக்களும், கவிதைகளும். இதை நீங்கள் உங்கள் மனதிற்கு அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

Diwali Wishes Quotes in Tamil:

வருமை என்னும் அறக்கனை
ஒலிக்கும் நாளே...🤗
💥தீபாவளி 🎉✨️
அனைவருக்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏


Diwali Wishes in Tamil 2022:

பட்டாசுகள் சிதறுவது போல கவலைகள் சிதறட்டும்.
மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இனிப்பு பண்டங்களைப் போல வாழ்க்கை தித்திக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்l


Deepavali Wishes in Tamil 2022:-

தீபங்களின் ஒளியும் உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும் ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி உங்கள் இல்லங்களில் ஒளித்திட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


Diwali Wishes Quotes in Tamil:-

இல்லத்தில் உள்ள உறவுகளுக்கும் என் உள்ளத்தில் உள்ள நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

இனிய தீபாவளி வாழ்த்துகள் 2022:-

ஒலியும் ஒளியும் இணைந்தே ஒழித்திடும் நம் வாழ்வின் இருளை அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


Deepavali Valthukkal in Tamil:-

பட்டாசு வெடிக்க தீமைகள் விலக... மத்தாப்புகள் கொளுத்த மகிழ்ச்சி பொங்க... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்:-

Deepavali 2022 Wishes in Tamil:-

கவலைகளும், கஷ்டங்களும் வெடித்துச் சிதறட்டும்!! பூத்துக் குலுங்கும் மத்தாப்பு போன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பூக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Deepavali Valthukkal in Tamil 2022:-

இந்த நாளில் துன்பங்கள் வெடியாய் சிதறி.. இன்பங்கள் தீபமாய் ஒளிர அனைத்து இனிய உள்ளங்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல் வாழ்த்துக்கள்!!

தீபாவளி வாழ்த்துக்கள் 2022:-

Diwali Wishes 2022 in Tamil:

Diwali Wishes 2022 in Tamil:-

புத்தாடை இடை உடுத்தி... பூரிப்பை முகத்தில் உடுத்தி... பூஞ்சட்டி கொளுத்தி புன்னகையை வெடிக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!


தீபாவளி வாழ்த்து செய்திகள் 2022:-

இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்,சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்