VigneshShivan - Nayanthara in Barcelona ❤️😍
ஸ்பெயினில் உள்ள அழகிய சாலைகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடனமாடும் புகைப்படங்களை தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அழகு பொங்க விக்னேஷ் சிவன் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவிலும் நயன்தாரா அப்படியே தேவதை போல மின்னுகிறார்.
ஸ்பெயின் ரோட்டில் ரொமான்டிக் நடனம் ஆடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்த விக்னேஷ் சிவன்.