Recipe description of neem decoction to reduce liver inflammation and dissolve urinary stones
கல்லீரல் வீக்கம் குறைய மற்றும் சிறுநீர் கற்கள் கரைய வேப்பம்பூ கஷாயம் செய்முறை விளக்கம்
👉 தேவையான மூலிகைகள்
தேவையான மூலிகைகள் | அளவு |
---|---|
வேப்பம் பூ | ஒரு கைப்பிடி |
தான்றிக்காய் | 2 |
கடுக்காய் | 2 |
மலை நெல்லிக்காய் | 2 |
கீழா நெல்லி இலை | ஒரு கைப்பிடி |
வாழை தண்டு | 1 கை பிடி (நறுக்கியது) |
👉 செய்முறை விளக்கம்:
✍️ வேப்பம் பூ,கீழா நெல்லி,வாழை தண்டு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அரைத்து கொள்ளுங்கள்
✍️ பிறகு, கடுகாய்,தான்றிக்காய்,மலை நெல்லி ஆகியவற்றை ஒன்றாக கலந்து அரைத்து கொள்ளுங்கள்
✍️ 250-மி நீரை நன்கு கொதிக்க வைத்து மேலே அரைத்து வைத்தவற்றை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் இது பாதி அளவு வரை சுண்ட காய்ச்சவும்
👉 சாப்பிடும் முறை:
உணவுக்கு 1 மணி நேரம் முன் காலை மற்றும் இரவு குடிக்க வேண்டும்
தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் செய்து கொள்ள வேண்டும்
7 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் போதும்
👉 மருத்துவ பயன்கள்
இந்த கஷாயம் தொடர்ந்து 7 நாட்கள் எடுக்கும் பொழுது கல்லீரல் வீக்கம் மற்றும் சிறுநீர் கற்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகள் குறையும்...