மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை சாலை பாதுகாப்பு கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Border Roads Organisation Recruitment 2022 | 246 Vacancies

காலியிடம் : 

காலியிடம் இடங்கள்
ஆப்பரேட்டர் (கம்யூனிகேசன்) 35
எலக்ட்ரீசியன் 30
வெல்டர் 24
மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (பிளாக் ஸ்மித்) 22
மல்டி ஸ்கில்டு வொர்க்கர் (குக்) 86
டிராப்ட்ஸ்மேன் 14
ஹிந்தி டைப்பிஸ்ட் 10
சூப்பர்வைசர் 29
மொத்தம் 250
  
 


 

Requirements
கல்வித்தகுதி சூப்பர்வைசர் பதவிக்கு டிகிரி, மற்ற பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது 26.9.2022 அடிப்படையில் மல்டி ஸ்கில்டு வொர்க்கர் பதவிக்கு 18 – 25, மற்ற பதவி களுக்கு 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : 

ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50. கடைசிநாள் : 26.9.2022 

விபரங்களுக்கு :