மேல்மலையனூர் அருகே கப்பலாம் பாடி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜீவ்காந்தி (36).ராணிப்பேட்டை நவல்பூர் வேம்புலி அம்மன் கோயில் அருகே குடியிருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு உணவுக்குப் பிறகு பிறகு மனைவி மஞ்சுளாவுடன் தூங்கியுள்ளார்.காலையில் அவர் மனைவி பார்த்த போது தூக்கு மாட்டி பிணமாக கிடந்தார்.
ராணிப்பேட்டை போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.