அரக்கோணம் மது விலக்கு அமலாக்கத்துறை சப்இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி வாலாஜா போலீஸ் ஸ்டேஷனுக்கும்,
வாலாஜா போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சித்ரா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் பிறப்பித்துள்ளார்.