ராணிப்பேட்டை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் தினந்தோறும் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, இரவு மாவட்டத்தின் பல பகுதிகளில் மேகம் திரண்டு மழை பெய்யும் அறிகுறி ஏற்பட்டது.
ஆனால் 2 இடங்களில் மட்டுமே பலத்த கோடை மழை பெய்தது. அதன் விவரம்
அரக்கோணம் 17.8 மி.மீ., காவேரிப்பாக்கம் 16 மி.மீ.,
மழை பெய்தது. மாவட்ட த்தில் பெய்த மொத்த மழை அளவு 33.8 மி.மீ, மாவட்ட சராசரி 4.83 மி.மீ. ஆகும்.