பணம் கடனாக கொடுக்க கூடாத நாட்கள் | Panam Kadanaga koduka kudatha natkal
நீங்கள் யாருக்கும் செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில், பணம் கடனாக யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி கொடுத்தால் வாங்கியவர்கள் வளம் அடைவார்கள், பணம் வைத்து கொண்டே உங்களுக்கு திருப்பி தர மனம் வராது.உங்களை விட்டு செல்வ வளம் நீங்க துவங்கும். நீங்கள் பிறரிடம் கடன் வாங்கும் நிலமை ஏற்படும்.
பணம் திருப்பி கொடுக்க கடன் அடைக்க உகந்த நாள் மற்றும் நேரம் | Panam Thirupur koduka kadan adaika ugantha naal matrum neram
கடன் தொல்லையில் இருந்து விடுபட செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் மற்றும் குளிகை நேரத்தில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்.