India reports first case of new coronavirus variant XE from Mumbai
புதிய வகை கொரோனா தொற்றான கொரோனா XE இந்தியாவில் முதல் முறையாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிப்பு.