கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Shocking news, Warne passes away at 52,RIP 💔