அப்பா ஏன் என்னோட கண்ண என்னால் பார்க்க முடியல முடியல ?

அப்பா கரண்ட் போனா ஏன் டிவி ஓடல ?

காக்கா ஏன் கருப்பா இருக்கு மம்மி ?

அம்மா பீச்சில் மட்டும் ஏன் அலை வருது ?

அப்பா மீன் எப்படி தூங்கும் தண்ணில ?

உங்க கல்யாண போட்டோல நான் எங்கம்மா ?