Completion Certificate Ceremony for Vedavalli Vidyalaya High School Students


ராணிப்பேட்டை மாவட்டம் , வாலாஜா வேதவள்ளி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ / மாணவிகளுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். 
அவருடன் திருமலை தொண்டு நிறுவன இயக்குநர் மற்றும் உறுப்பினர் திருமதி. பூமா பார்த்தசாரதி , பள்ளி முதல்வர்கள் , திருமதி. பானு , திருமதி. வித்யா சம்பத் , அறங்காவலர் திரு. சந்திர பாப் உள்ளனர்.