Another Indian student Chandan Jindal from Barnala Punjab has lost his life in Ukraine
உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு.
உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் படித்து வந்த பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலாவை சேர்ந்த சந்தன் ஜிந்தால் என்ற மாணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என கூறப்படுகிறது