மகளிர் தினம் கவிதை

அனைத்து பெண்களுக்கு மகளிர் தினம் வாழ்த்துக்கள். 
நாளை மார்ச் 8 உலகம் முழுவதும் பெண்மையை போற்றி கொண்டாடும் நாள். இந்த நாளில் உங்கள் அன்னை, மனைவி, சகோதரி, தோழிக்கு தங்களது மகளிர் தினம் வாழ்த்துக்களை கவிதைகள் மூலம் தெரிவிக்க சில கவிதைகளள்.

மகளிர் தினம் கவிதை:

சூரியன் இன்றி பூமி சுழலாது, பெண்கள் இன்றி இப்பூவுலகம் இயங்காது.. மகளிர் தின வாழ்த்துக்கள்

Magalir Thinam Kavithaigal:


நான்கு வேதங்கள் சொல்லாத, அன்பின் பாதையும் பெண்ணே, உன் கருவறை கற்றுக் கொடுக்கிறது. உயிர்களின் வாழ்க்கையில்.. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Women’s Day Quotes in Tamil:

பெண்ணேஉன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு உன்னை மிதிப்பவர்களுக்கு. முள்ளாய் இருபெண்கள் அனைவருக்கும்மகளிர் தின வாழ்த்துக்கள்...!

Magalir Thinam Kavithai:

அன்னையும் அவளே
சகோதரியும் அவளே
தோழியும் அவளே
காதலியும் அவளே 
மனைவியும் அவளே
மகளும் அவளே 
உலகில் உள்ள அனைத்து உறவுகளும் அவளே கொடுத்தவையே.. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

மகளிர் தினம் கவிதை:

பெண் அன்பில் ஒரு தாய், 
பெண் அழகில் ஒரு தேவதை, 
பெண் அறிவில் ஒரு மந்திரி, 
பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு, 
பெண் வெற்றிக்கு ஒரு மாலை, 
பெண் நட்பில் ஒரு நேர்மை, 
பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர், மொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம். பெண்மையை போற்றுவோம்..!! 

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!