1 வது வார்டில் திமுக வேட்பாளர் சரிதா. 582 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மாலா 445. சுயேட்சை வேட்பாளர் செல்வராணி 18 வாக்குகள் பெற்றனர். 

2 வது வார்டில் திமுக வேட்பாளர் தியாகராஜன், 379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் கிரிதரன் 297, அதிமுக வேட்பாளர் கோபிநாத் 237 வாக்குகள் பெற்றனர்.

3 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் 167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மல்லிகா 75, அதிமுக வேட்பாளர் வேலு 18 வாக்குகள் பெற்றனர்.

4 வது வார்டில் திமுக வேட்பாளர் பிருந்தா சிலம்பரசன் 341 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் புவனேஸ்வரி 232. அதிமுக வேட்பாளர் வரலட்சுமி தணிகாசலம் 101 வாக்குகள் பெற்றனர். 

5 வது வார்டில் திமுக வேட்பாளர் கமலராகவன் 464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மணி 193 வாக்குகள் பெற்றார்.

6 வது வார்டில் திமுக வேட்பாளர் செங்கையாபாபு 308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வேலு 143 வாக்குகள் பெற்றார்.

7 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கனிமொழி 180 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மங்கா 159, பாஜ வேட்பாளர் ஹமாவதி 54 வாக்குகள் பெற்றனர்.

8 வது வார்டில் திமுக வேட்பாளர் இர்பான் 597 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மோகன் 378, சுயேட்சை வேட்பாளர் ஏசானுல்லா 49 வாக்குகள் பெற்றனர்.

9 வது வார்டில் திமுக வேட்பாளர் தீபா 404 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜோதி 344 வாக்குகள் பெற்றார்.

10 வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுமதிபாபு 224 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் தனலஷ்மி 209. பாமக வேட்பாளர் ஜெயந்தி 213 வாக்குகள் பெற்றனர்.

11 வது வார்டில் திமுக வேட்பாளர் ஹரினி 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வாசுகி 142 வாக்குகள் பெற்றார். 

12 வது வார்டில் திமுக வேட்பாளர் பரிதா 493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சங்கவி 334 வாக்குகள் பெற்றார்.

13 வது வார்டில் அதிமுக வேட்பாளர் நந்தகுமார் 390 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் நந்தகுமார் 547, நாம் தமிழர் கட்சி அரவிந்த் 35 வாக்குகள் பெற்றனர்.

14 வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுரேஷ் 625 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் அருண்குமார் 349. பாமக வேட்பாளர் சிவக்குமார் 60 வாக்குகள் பெற்றனர்.

15 வது வார்டில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் 476 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கருணாமூர்த்தி 222, சுயேட்சை வேட்பாளர் முகமதுநபி 246 வாக்குகள் பெற்றனர்.

16 வது வார்டில் திமுக வேட்பாளர் லதா 436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கவிதா 372 வாக்குகள் பெற்றார்.

17 வது வார்டில் அதிமுக வேட்பாளர் முரளி 220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பத்மநாபன் 193, பாஜக வேட்பாளர் காந்தி 48 வாக்குகள் பெற்றனர்.

18 வது வார்டில் பாஜ வேட்பாளர் சீனிவாசன் 361 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பிரதீப் 263, அதிமுக வேட்பாளர் பிரசாந்த் 170 வாக்குகள் பெற்றனர்.

19 வது வார்டில் பாமக வேட்பாளர் ஜமுனாபாபு 877 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் வாசுகி 311, திமுக வேட்பாளர் பூர்ணிமா 190 வாக்குகள் பெற்றனர்.

20 வது வார்டில் திமுக வேட்பாளர் லலிதா 700 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சுகன்யா மோகன்ராம் 438 வாக்குகள் பெற்றார்.

21 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ரமேஷ் 641 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஸ்ரீதரன் 430. சுயேட்சை வேட்பாளர் திருவாசகம் 149 வாக்குகள் பெற்றனர்.

22 வது வார்டில் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் 428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 350 வாக்குகள் பெற்றார்.

23 வது வார்டில் திமுக வேட்பாளர் கவிதா சரவணன் 647 வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சரஸ்வரி 402, பாமக வேட்பாளர் சசிகலா 80 வாக்குகள் பெற்றனர்.

24 வது வார்டில் திமுக வேட்பாளர் நிக்கத்பேகம் 548 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ராணி 203, சுயேட்சை வேட்பாளர் சசி கலா 55 வாக்குகள் பெற்றனர்.

மேலும், வாலாஜா நகராட்சி யில் மொத்தம் 24 வார்டுகளில், 84 பேர் போட்டியிட்டனர். அதில் திமுக 15 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், பாஜ, பாமக தலா ஒரு வார்டிலும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.

மேலும், வாலாஜா நகராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றதால் திமுக கைப்பற்றியது.