ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபா சத்யன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அப்போது செய்தியாளர் சந்திப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சட்டவிரோதமாக நடைபெறும் பிரச்சனைகளில் சிறப்பு கவனம் செலுத்துவேன் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்வேன் எனக் கூறினார்.