இந்தியாவில் 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எனது ஆட்சியில் சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம் என அனைத்தும் கிடைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றும் இந்தியா மிக வேகமாக முன்னேற்ற பாதையில் செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்இதயா மிக வேகமாக முன்னேறி வருகிறது இது இந்த பெரும் தொற்று காலத்தில் பெரும் பலனை அளித்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.