அரக்கோணம்: அரக்கோணத்தில் மழலைகளின் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 15 கிலோமீட்டர் சைக்கிள் சென்று சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரண்டு சிறுவர்கள் சைக்கிளில் சென்று சாலை விழிப்புணர்வு நடத்தினர்.
ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியை அரக்கோணம் துணை கண்காணிப்பாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பாராட்டினார்.