வேலூர் மாவட்டம் வேலூர் மத்திய சிறைச்சாலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் அழிக்கப்பட்டுள்ள நிலையில் முருகன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய தாய் மற்றும் மகளுடன் வீடியோ கால் பேச அனுமதி கோரி நிர்வாகத்திடம் மனு அளித்தார் இந்த மனதில் உள்ள நிலையில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார் 15வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் மேலும் தற்பொழுது வரை முருகனுக்கு 4 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.