மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியின் கடை வாசல் நாளை திறப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது இதை தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு கடை வாசலில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.